Every Tamil,
one board.
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை
Founded in 2019 by chess enthusiasts, the World Tamil Chess Federation promotes chess among Tamils around the world, from online blitz events to the London Rapid Open.
Vision & mission
A non-religious, non-political organisation created by chess enthusiasts to promote and develop chess among Tamils worldwide, and to unite Tamils living around the world through the game.
Promote chess among Tamil children
To promote chess amongst our Tamil children around the world.
உலகம் முழவதும் பரந்து வாழும் எமது தமிழ்ச் சிறுவர்கள், மத்தியில் சதுரங்க விளையாட்டினை ஊக்குவித்தல்.
Connect Tamils through chess
Take steps to promote and connect Tamils around the world through this first-class mind game, via Tamil chess enthusiasts and experts.
தமிழ் சதுரங்க ஆர்வலர்களுடனும் வல்லுனர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தநாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் இந்த விளையாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
Join local chess clubs
Encourage Tamils to integrate with the people of their countries through chess, and to become members of that country’s chess clubs.
சதுரங்க விளையாட்டின் மூலம் அந்தந்த நாடுகளில் வாழும் அந்நாட்டு மக்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்தலை ஊக்குவித்து அந் நாட்டின் சதுரங்கக் கழகங்களில் அவர்களை அங்கத்தவராக்குதல்.
Reach world standard
To bring our young people up to world standard in chess.
சதுரங்கத் துறையில் எமது இளம் சந்ததியினரை உலக தரத்துக்கு கொண்டு வருதல்.
Chess workshops
To raise awareness by running chess workshops in countries where Tamils live.
தமிழர்கள் வாழும் நாடுகளில் Chess workshop களை நடாத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
International-standard competitions
Conduct international-standard competitions for Tamils.
தமிழர்களுக்கான சர்வதேச தரத்திலான போட்டிகளை நடாத்துதல்.
Train talented players
Select quality players and give them specialised training to take them to world class.
தரமான வீரர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கான பிரத்தியேக பயிற்சிகளை வழங்கி உலக தரத்துக்கு கொண்டு செல்லல்.
Chess for healing
Introduce chess to young people affected by war and natural disasters, and help them overcome the psychological impact through the game.
போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் தங்கள் உளவியல் பாதிப்பை சதுரங்க விளையாட்டின் மூலம் விடுபடச் செய்வதற்கான உதவிகளைச் செய்தல்.
Support talent in the homeland
Never forget talented children in the homeland who lack the means to progress in chess, and give them our support and encouragement.
அத்துடன் தாயகத்தில் திறமை இருந்தும், இத் துறையில் முன்னேற வசதியின்றி இருக்கும் எமது சிறுவர்களையும் மறக்காது, அவர்களுக்கும் எம்மாலான ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் வழங்குதல்.
